வசூல் வேட்டையில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம்- 2 வார முடிவில் எவ்வளவு வசூல் தெரியுமா?

doctor nelson sivakarthikeyan bo
By Yathrika Oct 23, 2021 06:40 AM GMT
Report

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் டாக்டர். படம் எப்போதோ தயாராகி இருந்தாலும் ரிலீஸிற்கு கொஞ்சம் பிரச்சனைகளை சந்தித்தது.

ஓடிடியில் வெளியாகுமா அல்லது திரையரங்கில் வெளியாகுமா என்ற குழப்பம் ரசிகர்களிடம் இருந்தது. 

தற்போது திரையரங்கில் படம் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. உலகம் முழுவதும் படம் ரூ. 80 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

தமிழ்நாட்டில் படம் 2 வாரத்தில் ரூ. 36. 43 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

படத்திற்கு நல்ல விமர்சனங்கள் உள்ள நிலையில் வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்கின்றனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US