சிவகார்த்திகேயனின் Doctor பட 3 நாள் தமிழ்நாடு வசூல் விவரம்- வேறலெவல் கலெக்ஷன்

விஜய்யை வைத்து பிஸ்ட் என்ற படத்தை இயக்கிவரும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் வெளியாகிய திரைப்படம் டாக்டர்.

படம் எப்போதுதோ தயாராகிவிட்டாலும் ரிலீஸிற்கு பல நாள் காத்துக் கொண்டிருந்தது.

தற்போது படம் வெளியாக அனைவரும் படக்குழுவை பாராட்டி வருகிறார்கள். பிரபலங்கள் பலர் அதிகம் இப்படத்தை குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

படத்தை குறித்து தங்கள்து நல்ல விமர்சனத்தை வைக்கும் பிரபலங்களுக்கும் டுவிட்டரில் தனது நன்றியை தெரிவித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

அதேபோல் படம் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது. படம் வெளியாகி 3 நாள் முடிவில் தமிழ்நாட்டில் ரூ. 15.03 கோடி வசூலித்துள்ளதாம்.

  • நாள் 1- ரூ. 6.07 கோடி
  • நாள் 2- ரூ. 7.25 கோடி
  • நாள் 3- ரூ. 1.71 கோடி
  • மொத்தம்- ரூ. 15.03 கோடி

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US