7 நாட்களில் டாக்டர் படத்தின் மொத்த வசூல்! டாப் கியரில் நடிகர் சிவகார்த்திகேயன்..

Doctor box office
By Jeeva Oct 16, 2021 02:30 PM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டாக்டர்.

ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ள டாக்டர் திரைப்படம், வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது டாக்டர் படத்தின் 7 நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி உலகளவில் டாக்டர் திரைப்படம் மொத்தம் ரூ 55 கோடி வசூல் குவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் 7 நாட்களில் டாக்டர் திரைப்படம் ரூ 41.5 கோடியை வசூலை செய்துள்ளது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US