டாக்டர் பட வெற்றியால் சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன் ! இத்தனை கோடியா..
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராகியுள்ளார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
அதன்படி டாக்டர் திரைப்படம் உலகமுழுவதும் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தால் சிவகார்த்திகேயன் முதன்முறையாக 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் டாக்டர் படம் பிரமாண்ட வெற்றியடைந்துள்ளதால் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம் சிவகார்த்திகேயன் அவரின் சம்பளத்தை ரூ 30 கோடிக்கு உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri