டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் எடுத்துள்ள முடிவு, வெளியான அறிக்கை!

Sivakarthikeyan Doctor
By Jeeva May 12, 2021 06:35 AM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டாக்டர்.

இப்படம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த சோகத்திற்கு உள்ளாகினர்.

இதனிடையே இப்படம் பிரபல OTT தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளதாக பல்வேறு தகவல் இணையத்தில் பரவி வந்தது.

இந்நிலையில் தற்போது அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ரசிகர்கள் பலரும் டாக்டர் படத்தின் அப்டேட் கேட்டு வருவதாகவும்.

ஆனால் கொரோனா இரண்டாவது காரணமாக தங்களுக்கு நெருக்கமான பலரையும் இழந்து வருதாகவும், இது போன்ற சமயத்தில் டாக்டர் படம் குறித்து பேசுவது சரியாக இருக்காது என கூறியுள்ளனர்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US