புதிய லுக்கில் நடிகர் சிவகார்த்திகேயன், ரசிகர்களுடன் டாக்டர் படத்தை பார்த்தபோது கசிந்த போட்டோஸ்..
Sivakarthikeyan
Doctor
By Jeeva
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாப் நடிகர்களில் ஒருவராக உள்ளார், இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் திரைப்படம் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.
பெரியளவில் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் இன்று வெளியாகியுள்ளதால், திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் நிறைந்து வருகிறது.
இதனிடையே தனது படத்தை ரசிகர்களுடன் பார்க்க நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சன், அனிருத் உள்ளிட்டோர் திரையரங்கிற்கு சென்றுள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சிவகார்த்திகேயனின் ரசிகர்களிடையே பரவி வருகிறது, அதில் அவர் கிளீன் ஷேவ் லுக்கில் காணப்பட்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US