ஒரே ஒரு பாடலுக்காக கோடி ரூபாய் செலவு.. டாக்டர் படக்குழுவின் அதிரடி
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு, தொகுப்பாளினி அர்ச்சனா, தீபா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
கடந்த வருடம் வெளியாகவிருந்த இப்படம் கொரோனா தாக்கம் காரணமாக தள்ளிப்போய் கொண்டே இருந்த நிலையில், ஆக்டோபர் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துவிட்டனர்.
மேலும் சமீபத்தில் இப்படத்தின் டிரைலரும் வெளியாகும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'செல்லமா' பாடலை எடுக்க மட்டுமே, தயாரிப்பாளர் சுமார் ரூ. 1 கோடி செலவு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கண்டிப்பாக திரையரங்கில் படம் பார்க்கும் பொழுது, 'செல்லம்மா' பாடல் சிறந்த விஷுவல் ட்ரீடாக அமையும் என்று தெரிவிக்கின்றனர்.

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
