மார்வெல் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த Doctor Strange in the Multiverse of Madness - Review..
Doctor Strange Review
உலகமுழுவதும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் படங்களில் மார்வெல் படங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
மார்வெல் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம், அதன்படி கடைசியாக Spider-Man: No Way Home திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி வசூல் சாதனைகளை நிகழ்த்தியது.
அதனை தொடர்ந்து இன்று வெளியாகியுள்ள திரைப்படம் Doctor Strange in the Multiverse of Madness, மல்டி வேர்ஸ் கான்செப்ட்-ல் வெளியாகும் இரண்டாவது திரைப்படம் இந்த Doctor Strange-2.
Doctor Strange ஆக Benedict Cumberbatch மற்றும் Wanda-ஆக Elizabeth Olsen முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்று தமிழத்தில் இப்படத்தை அதிகாலை 4 மணி ஸ்பெஷல்யெல்லாம் திரையிட்டுள்ளது இப்படத்திற்கு இருக்கும் பெரிய எதிர்பார்ப்பை காட்டுகிறது.
இந்நிலையில் இப்படத்தை கண்ட ரசிகர்கள் பல பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அதை வைத்து பார்க்கையில் இப்படம் நல்ல விமர்சனங்களையும் அதே சமயம் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. ஏகப்பட்ட ஸ்பெஷல் கேமியோ-ஸ் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்றே கூறப்படுகிறது.
#DrStangeInTheMultiverseofMadness
— AK?❤️? (@Ashok588500) May 6, 2022
Sam raimi supremacy?
Highly Entertaining?
Edhuku ipdi mixed reviewsnu therila?.
It was better than Shang chi.
Don't wait for post credit scene? mid credit scene paathutu elunthu vandhudunga?
VERY GOOD?⭐️8/10 pic.twitter.com/JWNeyHjmZs
Good but not great! Olsen and Ben ??. Raimi ? https://t.co/aRySLVCRuv pic.twitter.com/tOUbhmkPWl
— वी.के (@VK_aBrokenCuler) May 6, 2022
சிவகார்த்திகேயன் செயலால் வருத்தப்பட்ட மனோபாலா- அவரே போட்ட டுவிட்