டாக்டர் படத்தின் ட்ரைலர் எப்போது ரிலீஸ் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நீண்ட காத்திருப்பிற்கு பின் டாக்டர் திரைப்படம் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது டாக்டர் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வரும் 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த மாஸ் அறிவிப்பு
Our #DOCTORTrailer will be releasing on 25th September. A 'Vera Mari' entertainment awaits you... ??#DOCTOR #DOCTORFromOct9@Siva_Kartikeyan | @Nelsondilpkumar | @KalaiArasu_ | @kjr_studios | @anirudhofficial | @priyankaamohan | @KVijayKartik | @nirmalcuts | @SonyMusicSouth pic.twitter.com/VJAzyuuvDl
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) September 23, 2021