நடிகர் கவுண்டமணியின் மகள் இப்படி ஒரு உதவியை செய்து வருகிறாரா?- இதுவரை வெளிவராத தகவல்
Daughter
Kavundamani
Charity
By Balakumar
தமிழ் சினிமாவில் 80களில் இருந்து காமெடி நடிகர்களை தாண்டி இப்போது உள்ள சின்ன குழந்தைகளுக்கும் அடையாளம் தெரியும் படி இருப்பது கவுண்டமணி-செந்தில்.
இவர்கள் காமெடிகள் பல இப்போது வளர்ந்து வரும் காமெடி நடிகர்களுக்கு ஒரு பொக்கிஷமாக உதவுகிறது. செந்தில் அவ்வப்போது படங்கள் நடித்து வந்தாலும் கவுண்டமணி சுத்தமாக நடிப்பது இல்லை.
தற்போது கவுண்டமணியின் மகள் குறித்து ஒரு தகவல். சமீபகாலமாக கவுண்டமணியின் மகள் மற்றும் மருமகள் அடிக்கடி புற்றுநோய் மருத்துவமனைக்கு செல்கிறார்களாம்.
காரணம் அவர்கள் அந்த மருத்துவமனையில் கஷ்டப்படும் சிலருக்கு நன்கொடை கொடுக்கிறார்களாம்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US