முதலில் கண்டு கொள்ளாமல், நீண்ட நேரம் கழித்து பாலாவை நலம் விசாரித்த ஷிவானி..! {ப்ரோமோ 2}
Promo
Bogg Boss 4 Tamil
By Balakumar
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதி போட்டியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது, வரும் ஞாற்றுக்கிழமை பைனல்ஸ் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மேலும் நேற்று சற்று எதிர்பாராத வகையில் கேபி 5 லட்சம் ரூபாய் பண பெட்டியை எடுத்துக்கொண்டு இந்த பிக்பாஸ் போட்டியை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள ஷிவானி, முதலில் பாலா கண்டுகொள்ளாமல் தற்போது பாலாவிடம் நலம் விசாரித்துள்ளார் ஷிவானி.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US