விடிய விடிய மது குடிப்பாரா தல அஜித்..! உண்மை தகவல் இதோ..

Ajithkumar Drinking habit Chithra Laxmanan
By Kanagasooriyam Feb 13, 2021 03:12 PM GMT
Report

தமிழ் திரையுலகில் அனைவராலும் மதிக்கக்கூடிய இடத்தில் இருக்கும் முன்னணி நடிகர் தல அஜித்.

இவரை பற்றி பல கிசுகிசுக்கள், அல்லது பொய்யான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பேசப்படுவது வழக்கம் தான்.

அந்த வகையில் ரசிகர் ஒருவர் " தல அஜித் விடிய விடிய மது குடிப்பாராமே? " என்று பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான திரு. சித்ரா லக்ஷ்மணனிடம் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த திரு. சித்ரா லக்ஷ்மணன் " தல அஜித் விடிய விடிய மது குடிப்பாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர் கடந்த 25 ஆண்டுகளாக மது அருந்துவதை நிறுத்திவிட்டார் என்பது மட்டும் எனக்கு தெரியும் " என்று உண்மை தகவலை கூறியுள்ளார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US