7 நாளில் சிவகார்த்திகேயனின் டான் படம் தமிழகத்தில் செய்த வசூல்- நாளுக்கு நாள் செம கலெக்ஷன்
சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து டாப் நாயகனாக வளர்ந்து வருகிறார். சிபி சக்ரவர்த்தியுடன் சிவகார்த்திகேயன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள இத்திரைப்படம் கடந்த மே 13ம் தேதி வெளியாகி இருந்தது.
கல்லூரி, அப்பா-மகன் சென்டிமென்ட் என கதைக்களம் அமைந்திருக்கிறது.
அதிலும் சென்டிமென்ட் காட்சிகள் மக்களை அதிகம் அழ வைத்துவிட்டதாக அனைவருமே கூறி வருகிறார்கள்.
படத்தின் வசூல்
படம் வெளியான முதல் வாரத்திலேயே ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை செய்தது. அடுத்து பெரிய நடிகரின் படங்கள் எதுவும் ரிலீஸ் இல்லை என்பதால் டான் திரைப்படத்திற்கு வசூல் அதிகரிக்கும் என்கின்றனர்.
தற்போது வரை தமிழகத்தில் மட்டுமே 7 நாள் முடிவில் ரூ. 46 கோடி வரை வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் டிவிக்கு தாவிய பிரபல சன் டிவி சீரியல் ஹீரோ! யார் தெரியுமா

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.