டான் பட இயக்குனருக்கு திருமணம் முடிந்தது.. பிரபலங்கள் வாழ்த்து! புகைப்படங்கள் இதோ

By Parthiban.A Sep 06, 2024 02:14 AM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கி இருந்தவர் சிபி சக்கரவர்த்தி. அடுத்து மீண்டும் அதே கூட்டணி சேர இருப்பதாகவும் அதற்கு பாஸ் என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் முன்பே வெளியானது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

டான் படத்தை போலவே பாஸ் படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.

டான் பட இயக்குனருக்கு திருமணம் முடிந்தது.. பிரபலங்கள் வாழ்த்து! புகைப்படங்கள் இதோ | Don Director Cibi Chakaravarthi Marriage Photos

இயக்குனர் திருமணம்

இந்நிலையில் இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது. சிவகார்த்திகேயன் உட்பட பல பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்தி இருக்கின்றனர்.

அழகிய ஜோடியின் புகைப்படங்கள் இதோ.  

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US