விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள டான் இயக்குனர் சிபி சக்ரவத்தி.. வெளிவந்த புகைப்படம்
சிபி சக்ரவத்தி
சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள டான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியுள்ள இயக்குனர் சிபி சக்ரவத்தி.
இன்று வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் படம் இவருக்கு வெற்றிகரமாக அமைந்துள்ளது.
விஜய்யுடன் சிபி
இந்நிலையில், இயக்குனர் சிபி சக்ரவத்தி தளபதி விஜய்யுடன் இணைந்து மெர்சல் படத்தில் நடித்துள்ள காட்சியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்குனர் அட்லீயின் துணை இயக்குனராக இருந்துள்ளார் என்பதை அறிவோம்.
அதனால், மெர்சல் படத்தில் விஜய் பிரஸ் முன் நின்று பேசும் கிளைமாக்ஸ் காட்சியில் தனது துணை இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்ரவத்தியை நடிக்க வைத்துள்ளார் அட்லீ.
இதோ அந்த புகைப்படம்..

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
