சிவகார்த்திகேயனின் டான் 11 நாள் தமிழக வசூல் விவரம்- வசூல் எவ்வளவு தெரியுமா?

By Yathrika May 24, 2022 07:17 AM GMT
Report

சிபி சக்ரவர்த்தி புதிய இயக்குனராக தமிழ் சினிமாவில் அவதாரம் எடுத்திருப்பவர். இவர் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றி இருந்தாலும் இப்போது தான் பிரபலமாகி உள்ளார்.

காரணம் அவர் சிவகார்த்திகேயனை வைத்து முதன்முறையாக இயக்கியுள்ள டான் திரைப்படம்.

இப்படம் கடந்த மே 13ம் தேதி பிரம்மாண்ட வெளியாகி இருந்தது. இப்படத்திற்கு சிவகார்த்திகேயனின் டாக்டரை படத்தை விட அதிக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள் ரசிகர்கள்.

படம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

சிவகார்த்திகேயனின் டான் 11 நாள் தமிழக வசூல் விவரம்- வசூல் எவ்வளவு தெரியுமா? | Don Film 11 Days Tamil Nadu Box Office Details

தமிழக வசூல் விவரம்

தற்போது படம் வெளியாகி 11 நாள் ஆன நிலையில் இதுவரை தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 65 கோடி வசூலித்துள்ளதாம். இடையில் உதயநிதி நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படம் வெளியாகி இருந்தாலும் இப்படம் நல்ல வசூலை தான் பெற்று வருகிறது.

11 நாள் முடிவில் உலகம் முழுவதும் சிவகார்த்திகேயனின் டான் இவ்வளவு வசூலா?- சூப்பர் கலெக்ஷன் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US