உலகம் முழுவதும் சிவகார்த்திகேயன் டான் பட மாஸ் வசூல் வேட்டை- இதுவரையிலான கலெக்ஷன்
தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே சாதனை செய்த இயக்குனர் சிலர் இருக்கிறார்கள். அவர்களின் லிஸ்டில் இப்போது இணைந்துள்ளார் சிபி சக்ரவர்த்தி.
சிவகார்த்திகேயனை வைத்து டான் என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் 12 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது.
ரிலீஸ் ஆன வேகத்திலேயே படம் ரூ. 100 கோடியை வசூலித்தால் ரசிகர்கள் படு குஷியில் உள்ளனர்.
தற்போது படம் 13 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 102 கோடி வரை வசூலித்திருக்கிறதாம். இடையில் பெரிய நடிகரின் படங்கள் எதுவும் வெளிவரவில்லை எனவே படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
டான் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நபர் ஒருவர் வாயிலிருந்து வந்த கிருஷ்ணர் சிலை! நடந்தது என்ன? தலைசுற்றவைக்கும் பகீர் சம்பவம் News Lankasri
