உலகம் முழுவதும் 4 நாளில் சிவகார்த்திகேயனின் டான் பட தெறி வசூல்- மாஸ் காட்டும் நடிகர்
டான் சிவகார்த்திகேயன் நடிப்பில் வசூல் சாதனை செய்து வரும் திரைப்படம். இவரது நடிப்பில் இப்படத்திற்கு முன் டாக்டர் திரைப்படம் நடித்துள்ளார், அப்படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
தற்போது டான் படமும் பெரிய அளவில் வசூலிக்கும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
டான் பட வசூல் விவரம்
கடந்த ஏப்ரல் 13ம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் வெளியானது. படம் வெளியான நாள் முதல் நல்ல விமர்சனங்களும் வசூலும் குவிந்து வருகிறது.
4 நாள் முடிவில் படம் தமிழகத்தில் ரூ. 35 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது, தற்போது உலகம் முழுவதிலுமான டான் பட வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
படம் இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாம்.
இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.
4 நாளிலும் செம வசூல் வேட்டை நடத்திய சிவகார்த்திகேயனின் டான்- தமிழகத்தில் மட்டும் இவ்வளவா?

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri
