11 நாள் முடிவில் உலகம் முழுவதும் சிவகார்த்திகேயனின் டான் இவ்வளவு வசூலா?- சூப்பர் கலெக்ஷன்

Sivakarthikeyan Don
1 மாதம் முன்

டான் டான் என்று சொல்லி இப்போது தமிழ் சினிமாவில் டானாகவே மாறிவிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். ஏனெனில் அவரது நடிப்பில் கடந்த மே 13ம் தேதி வெளியானது. படத்திற்கான வரவேற்பு நாங்கள் சொல்ல வேண்டியதே இல்லை.

ஜாலியாக குடும்பத்துடன் இளைஞர்களை கவரும் வண்ணம் என ஒட்டுமொத்த கலவையாக டான் திரைப்படம் அமைந்துள்ளது.

இதில் சிவகார்த்திகேயனை தாண்டி விஜய் டிவி பிரபலங்களும் பலரும் உள்ளார்கள். படத்தில் மிகவும் ஹைலைட் என்றால் சிவகார்த்திகேயன்-சமுத்திரகனி காட்சிகள் தான் என படம் பார்த்தவர்கள் கூறி வருகிறார்கள்.

விமர்சனங்கள் முதல் நாளில் இருந்தே அமோகமாக வர வசூலிற்கும் எந்த குறையுமே இல்லை.

11 நாள் முடிவில் உலகம் முழுவதும் சிவகார்த்திகேயனின் டான் இவ்வளவு வசூலா?- சூப்பர் கலெக்ஷன்

உலகம் முழுவதுமான வசூல்

படம் வெளியாகி நேற்றோடு 11 நாள் ஆகிறது, இப்போதும் படத்திற்கு நல்ல வசூல் தான். உலகம் முழுவதும் இதுவரை சிவகார்த்திகேயனின் டான் ரூ. 98 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை கண்டிப்பாக படம் ரூ.100 கோடியை எட்டிவிடும் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டனர்.

மறைந்த நடிகர் ரகுவரனின் மகனா இது?- இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே, லேட்டஸ்ட் க்ளிக் 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US