விரைவில் வெளியாகவுள்ள சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் First லுக்.. எப்போது தெரியுமா
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் மூன்றே நாளில் , ரூ. 25 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்தநிலையில் அடுத்தபடியாக சிபிசக்ரவர்த்தி இயக்கும் டான் படத்தில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் அந்த படத்தையும் முடித்து விட்டாராம்.
இன்னும் சில தினங்களில் அனைத்துக்கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் தொடங்கி விடும் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன், சூரி, சமுத்திரகனி, பாலசரவணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆயுத பூஜை அன்று வெளியாக வாய்ப்பிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.
விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu
