நாளுக்கு நாள் அதிகரிக்கும் டான் படத்தின் வசூல் ! மொத்த நிலவரம் இதோ..
டான் படத்தின் வசூல் நிலவரம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டான்.
பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான டான் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து தற்போது பாக்ஸ் ஆபீஸில் சக்கைபோடு போட்டு வருகிறது.
கடைசியாக வெளியான முன்னணி நடிகர்களை விட சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் தான் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் சாதனையை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
டான் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ.48 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. மேலும் தற்போது நாளுக்கு நாள் தமிழ்நாடு வசூல் குறித்த விவரமும் வெளியாகியுள்ளது.
வெள்ளி - 9.10 CR
சனிக்கிழமை - 10.50 CR
ஞாற்றுக்கிழமை - 11.15 CR
திங்கள் - 5.75 CR
செவ்வாய் - 4.50 CR
புதன் - 3.75 CR
வியாழன் - 3.25 CR
மொத்தமாக ஒரே வாரத்தில் ரூ.48 கோடி வசூல் செய்திருக்கிறது டான் திரைப்படம்.
நம்ம நடிகை கீர்த்தி சுரேஷா இது..! இணையத்தில் வைரலாகும் அழகிய புகைப்படங்கள்

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
