சிவகார்த்திகேயனின் டான் உலகம் முழுவதும் இதுவரை இத்தனை கோடி வசூலா?

By Yathrika May 31, 2022 04:30 AM GMT
Report

சிவகார்த்திகேயன் தொட்டதெல்லாம் வெற்றி என்பதற்கு சரியாக அவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் செம ஹிட் தான்.

கடந்த வருடம் டாக்டர் திரைப்படம் படு வெற்றியடைய இந்த வருடம் வெளியான டான் திரைப்படம் செம வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தமிழகத்தில் பல இடங்களில் அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட் படங்களின் வசூலையும் தாண்டி வசூலித்து வருகிறதாம்.

தமிழ்கத்தில் மட்டுமே படம் ரூ. 100 கோடியை நெருங்க இருக்கிறது.

சிவகார்த்திகேயனின் டான் உலகம் முழுவதும் இதுவரை இத்தனை கோடி வசூலா? | Don Sivakarthikeyan World Wide Box Office

உலகம் முழுவதுமான வசூல்

மே 13ம் தேதி படம் ரிலீஸ் ஆகி இருந்தது. ரிலீஸ் ஆன 12 நாட்களிலேயே படம் ரூ. 100 கோடி வரை உலகம் முழுவதும் வசூலித்திருந்தது.

தற்போது உலகம் முழுவதுமே படம்  ரூ. 113 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் மோகன்ராஜா தனது குடும்பத்துடன் எடுத்த அழகிய புகைப்படம்- மகன், மகளை பார்த்துள்ளீர்களா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US