டான் குறித்து தயாரிப்பு நிறுவனமே வெளியிட்ட பதிவு! டாப் நடிகர்களின் படத்திற்கு கிடைக்காத கெளரவம்..
மாபெரும் வெற்றியடைந்த டான்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் டான்.
பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த டான் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று தற்போது வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
அதன்படி தற்போது வரை இப்படம் உலகளவில் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் புரிந்து சாதனை படைத்திருக்கிறது.
மேலும் சிவகார்த்திகேயனின் முந்தைய படமான டாக்டர் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது, அப்படத்தை விட இந்த டான் திரைப்படம் அதிக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது டான் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் இப்படம் பிளாக் பஸ்டர் என அறிவித்து. படக்குழு Succes party கொண்டாடியுள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
Thank you one & all for making #DON 😎 a BLOCKBUSTER. The #PrivateParty gang just got bigger with all your love ♥️#DONBlockbuster 💥@Siva_Kartikeyan @SKProdOffl @KalaiArasu_ @RedGiantMovies_ @anirudhofficial @Dir_Cibi @priyankaamohan @iam_SJSuryah @thondankani @DoneChannel1 pic.twitter.com/mJnZAlB1Tw
— Lyca Productions (@LycaProductions) May 18, 2022
கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்..