கேள்வி கேட்டால் லத்தியால் பதில் சொல்லாதீங்க.. கொந்தளித்த பிரதீப் ரங்கநாதன்
By Parthiban A
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் தாக்குதல் சர்ச்சையை ஏற்படுத்தி, அதற்கு எதிராக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மாணவர்களுக்கு ஆதரவாக பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தற்போது நடிகர் பிரதீப் ரங்கநாதனும் குரல் கொடுத்துள்ளார்.

லத்தியால் பதில்
"கேள்வி கேட்டால் லத்தியால் பதில் சொல்லாதீங்க" என அவர் கடும் ஆவேசத்துடன் பேசி இருக்கிறார்.
அந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.
Don’t answer questions with lathis.#Neet
— Pradeep Ranganathan (@pradeeponelife) July 22, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US