உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூல் சாதனை செய்த டான்

By Tony May 22, 2022 05:30 AM GMT
Report

 டான் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் மிகப்பெரும் திருப்புமுனை படமாக அமைந்துள்ளது.

இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் டான் திரைப்படம் உலகம் முழுவந்தும் வெளிவந்த 9 நாட்களில் ரூ 78 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் ரூ 100 கோடி வசூல் செய்ய, அந்த வசூலை டான் இன்னும் சில தினங்களில் முறியடிக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறதும்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US