உலகம் முழுவதும் சிவகார்த்திகேயனின் டான் செய்த மாஸ் வசூல்- இதுவரை எவ்வளவு தெரியுமா?
சிவகார்த்திகேய,ன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு முன்னணி நடிகர். இவரது படங்கள் என்றாலே இப்போதெல்லாம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
கடந்த வருடம் டாக்டர் படத்தின் வெற்றியை நாம் சொல்ல வேண்டியது இல்லை. குறைவான பட்ஜெட்டில் தயரான இப்படம் உலகம் முழுவதும் ரூ. 100 கோடிக்கு வசூல் செய்திருந்தது.
தற்போது டான் படத்திற்கான வசூல் வேட்டையிலும் எந்த குறையும் இல்லை. தமிழகத்தில் மட்டுமே ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது.
இப்போது படமும் உலகம் முழுவதிலும் நல்ல வசூல் வேட்டை தான். இதுவரை படம் உலகம் முழுவதும் ரூ. 85 கோடிக்கு மேல் வசூலித்து வருவதாக கூறப்படுகிறது.
பிரியங்கா சோப்ராவுக்கு கார் பரிசளித்த அவரது கணவர்- காரின் விலை தெரியுமா?

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்... புகைப்படங்களுடன் புதிய தகவல் News Lankasri
