சின்னத்திரை நயன்தாரானு இனி கூப்டாதீங்க: அறந்தாங்கி நிஷா

By Parthiban.A Mar 20, 2025 11:50 AM GMT
Report

 நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கிறார். அடுத்து அவர் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படம் தொடங்கும் முன்பு ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

தன்னை யாரும் இனி லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்க வேண்டாம் என கூறி இருந்தார்.

சின்னத்திரை நயன்தாரானு இனி கூப்டாதீங்க: அறந்தாங்கி நிஷா | Dont Call Chinnathirai Nayanthara Aranthangi Nisha

நிஷா

அதே போல விஜய் டிவியின் அறந்தாங்கி நிஷாவை எல்லோரும் "சின்னத்திரை நயன்தாரா" என அழைப்பது வழக்கம்.

இந்நிலையில் தன்னை யாரும் இனிமேல் அப்படி அழைக்க வேண்டாம் என நிஷா கேட்டுக்கொண்டிருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US