மருத்துவமனையில் இருந்து பாரதிராஜா வைத்த வேண்டுகோள்! யாரும் வர வேண்டாம்

By Parthiban.A Aug 27, 2022 12:30 PM GMT
Report

இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் இருந்து வேண்டுகோள் ஒன்றை வைத்து இருக்கிறார்.

பாரதிராஜா

இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் சில தினங்களுக்கு முன் வேறொரு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.

அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரபலங்களும் ரசிகர்களும் பிராத்தித்து வருகின்றனர். மேலும் சில பிரபலங்களும் பாரதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

மருத்துவமனையில் இருந்து பாரதிராஜா வைத்த வேண்டுகோள்! யாரும் வர வேண்டாம் | Dont Come To Hospital To See Me Bharathiraja

பார்க்க யாரும் வர வேண்டாம்

இந்நிலையில் பாரதிராஜா மருத்துவமனையில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னை சந்திக்க யாரும் ஹாஸ்பிடல் வர வேண்டாம் என கூறி இருக்கிறார். மருத்துவமனையில் visitors அனுமதி இல்லை என்பதால் அவர் இப்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

குணமாகி வந்து உங்கள் எல்லோரையும் சந்திக்கிறேன் எனவும் தெரிவித்து இருக்கிறார் அவர். 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US