குடும்பத்துடன் வந்த சூர்யா.. குழந்தைகளை போட்டோ எடுக்காதீங்க என கூறிய வீடியோ வைரல்
நடிகர் சூர்யா தனது குடும்பத்துடன் வெளியில் வந்திருக்கும் வீடியோ தற்போது இணையதில் வைரல் ஆகி வருகிறது.
சூர்யா
நடிகர் சூர்யா கோலிவுட்டில் உச்ச நடிகர்களில் ஒருவர். சமீபத்தில் அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்க பட்ட நிலையில் அவருக்கு வாழ்த்து குவிந்தது.
அடுத்து அவர் பாலா உடன் வணங்கான் மற்றும் வெற்றிமாறன் உடன் வாடிவாசல் ஆகிய படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.
குழந்தைகளை போட்டோ எடுக்காதீங்க
இந்நிலையில் சூர்யா மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகள் உடன் வெளியில் சென்று இருக்கிறார். அப்போது அவரை போட்டோ எடுக்க போட்டோகிராபர்கள் குவிந்து இருக்கின்றனர்.
அப்போது குழந்தைகளை போட்டோ எடுக்க வேண்டாம் என சூர்யா கூறி இருக்கிறார். அதன் பின் தனியாக ஜோதிகா உடன் மட்டும் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருக்கிறார்.
• Suriya Anna Said to media reporters
— Suriya Esakkiᴿᵃʲᵃᵐᵃⁿᶦ |ˢᵒᵒʳᵃʳᵃⁱᵖᵒᵗᵗʳᵘ😎😎 (@Suriyaesakki2) August 10, 2022
" Don't record or Capture my kids "
Responsible secure father ❤️#Vaadivaasal @Suriya_offl #Suriya @rajsekarpandian pic.twitter.com/ZCfTl8Grcr
கணவர் விக்னேஷ் சிவனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நயன்தாரா.. தற்போது நிலை என்ன