பாக்ஸ் ஆபிஸ்: 2 நாட்களில் டோரதி திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது.. இதோ விவரம்

By Karthick Raja Sep 27, 2026 03:01 AM GMT
Report

Dorothy movie 2 days box office collection: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த 25-ஆம் தேதி வெளியான டோரதி திரைப்படத்தின் 2 நாட்கள் வசூல் எவ்வளவு வந்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அடேங்கப்பா பிக்பாஸ் 10ல் இப்படியொரு டுவிஸ்ட்டா... இத யாரும் எதிர்ப்பார்க்கலயே...

அடேங்கப்பா பிக்பாஸ் 10ல் இப்படியொரு டுவிஸ்ட்டா... இத யாரும் எதிர்ப்பார்க்கலயே...

டோரதி

ஒவ்வொரு வாரமும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் இருந்து வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் இந்த வாரம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக டோரதி வெளியானது.

பாக்ஸ் ஆபிஸ்: 2 நாட்களில் டோரதி திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது.. இதோ விவரம் | Dorothy Movie 2 Days Box Office Collection

Paris சென்று விதவிதமான புகைப்படங்கள் எடுத்துள்ள சீரியல் நடிகை பரீனா ஆசாத்...

Paris சென்று விதவிதமான புகைப்படங்கள் எடுத்துள்ள சீரியல் நடிகை பரீனா ஆசாத்...

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில் ரிஷிகாந்த், சனந்த், முத்துக்குமார், சௌந்தர்ராஜா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: 2 நாட்களில் டோரதி திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது.. இதோ விவரம் | Dorothy Movie 2 Days Box Office Collection

பிக் பாஸ் 10 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்

பிக் பாஸ் 10 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியிருக்கும் டோரதி திரைப்படம், திருநங்கையாக மாறும் ஒருவரை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது, அதில் அவர் சந்திக்கும் கஷ்டங்கள் என்னென்ன உள்ளிட்ட பல சென்சிட்டிவான விஷயத்தை எடுத்து பேசியுள்ளது. இதற்கான பாராட்டுகள் ஒரு பக்கம் இருந்தாலும், எதிர்மறையான விமர்சனங்களும் வருகின்றன. இதுகுறித்த விவாதங்களும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் ஆபிஸ்

ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் வசூல் குறித்த விவரங்களை நாம் பார்ப்போம். அந்த வகையில், பாக்ஸ் ஆபிஸில் 2 நாட்களை கடந்திருக்கும் டோரதி திரைப்படம், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 5 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: 2 நாட்களில் டோரதி திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது.. இதோ விவரம் | Dorothy Movie 2 Days Box Office Collection

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US