பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் டோரதி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

By Karthick Raja Sep 30, 2026 05:00 AM GMT
Report
Dorothy Movie 5 days box office: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த திரைப்படம் டோரதி. இப்படம் 5 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், இதுவரை எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்ப்போம்.

டோரதி

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவர் இயக்கிய பிட்சா, ஜிகர்தண்டா, பேட்ட, மகான், இறைவி போன்ற திரைப்படங்கள் நம் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளன. கடைசியாக இவர் சூர்யாவுடன் இணைந்து ரெட்ரி படத்தை எடுத்தார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை.

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் டோரதி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Dorothy Movie 5 Days Box Office

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் உலகளவில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் உலகளவில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

ரெட்ரோ திரைப்படத்திற்கு பின், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம்தான் டோரதி. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, வளர்ந்து வரும் நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் சனந்த் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் டோரதி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Dorothy Movie 5 Days Box Office

ரகுல் ப்ரீத் சிங் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை.. காரணம் இதுதானா?

ரகுல் ப்ரீத் சிங் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை.. காரணம் இதுதானா?

ஒரு ஆண் திருநங்கையாக மாறுவதை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது, அவனுடன் நண்பன் எப்படி அதை ஏற்றுக்கொள்கிறான் என்கிற சென்சிடிவான கதைக்களத்தை வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்தாலும், எதிர்ப்புகள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் ஆபிஸ்

ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளியாகும்போதும், அப்படத்தின் வசூல் குறித்து நாம் ஒவ்வொரு நாளும் பார்ப்போம். அந்த வகையில், டோரதி திரைப்படத்தின் 5 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் டோரதி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Dorothy Movie 5 Days Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US