இன்று டபுள் எலிமினேஷன்.. அதிரடியாக அறிவித்த கமல்! இன்றைய முதல் ப்ரொமோ
பிக் பாஸில் இருந்து வெளியே போகப்போவது யார் என தொடர்ந்து ரசிகர்கள் மிக தீவிரமாக விவாதித்து வருகிறார்கள். வாக்குகள் குறைவாக இந்த வாரம் பெற்று இருக்கும் போட்டியாளர்கள் பற்றிய விவரமும் நேற்று வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமைக்கான முதல் ப்ரொமோ வெளிவந்து இருக்கிறது. அதில் கமல் வாயை திறக்காமல் சைகையிலேயே சில விஷயங்களை அறிவித்து இருக்கிறார்.
இன்று இரண்டு எலிமினேஷன் இருக்க போகிறது என்பதை அவர் அறிவித்து உள்ளார். எதிர்பாராததை எதிர்ப்பாருங்க என அவர் முன்பு சொன்னது போலவே இன்று டபுள் எலிமிநேஷன் அறிவித்து இருக்கிறார்.
ப்ரோமோ வீடியோ இதோ..
#BiggBossTamil இல் இன்று.. #Day84 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. @ikamalhaasan #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/CIGr0xU7xw
— Vijay Television (@vijaytelevision) December 26, 2021
குழந்தை உரிமை கொண்டாடிய வாடகை தாய்: பெற்றோர் தொடுத்த வழக்கு: தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் News Lankasri