அனிமேஷன் கார்டூனை வைத்து அட்டகாசப்படுத்திய டபுள் டக்கர்
இன்னும் கத்திரி வெயிலே ஸ்டார்ட் ஆகல , அதற்குள் வெயில் பொலந்து கட்டுது, இந்த வெயிலை சமாளிக்க ஒரே வழி மக்கள் சினிமாவுக்கு செல்வதே, இதுதானே நமக்கு தெரிஞ்ச விஷயம், அதே சமயம் படமும் ரசிகர்களை வெகுவாக கவர வேண்டும் , அப்படி ஒரு படம் சமீபத்தில் குடும்பத்தோடு கொண்டாடும் வகையில் வெளியாகியுள்ளது டபுள் டக்கர் படம்.
டபுள் டக்கர்
இரண்டு அனிமேஷன் கதாபாத்திரங்களை வைத்து படம் முழுக்க காமெடி கலந்து குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாக கொடுத்துருக்காங்க, ஹீரோ தீரஜ் , சதிஷ் , காளி வெங்கட் , ராமதாஸ் , எம் எஸ் பாஸ்கர் , ஷ்ரா போன்ற பல காமெடி நட்சத்திரங்கள் இதில் அசத்தியுள்ளனர்.
குறிப்பாக குழந்தைகங்க இந்த படத்தை ரொம்பவும் என்ஜாய் பண்ணி பார்க்கிறாங்க, ரொம்ப நாள் கழித்து வித்யாசாகர் இசையில் டாளும பாடல் விசுவல் ம் பார்க்க ரொம்ப நல்ல இருக்கு, குறிப்பாக கிளைமாக்ஸ் செம காமெடி கலாட்டா வோடு படம் முடியும்போது மக்களின் முகத்தில் ஒரே புன்னகை தான்.
திரையரங்கு விட்டு வெளிய வரும் பொது, உங்க பேமிலி சந்தோஷமாக கொண்டாடணும் நா கண்டிப்பா இந்த படத்தை வீக் எண்டுல மிஸ் பண்ணாதீங்க.