படங்களில் நடிக்கிறாருனு டாக்டர் பட்டம் தரல.. Dr. Ishari K Ganesh Interview
simbu
interview
dr.isari ganesh
By Kathick
திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் Dr. ஐசரி கே. கணேஷ்.
இவர் நமது சினிஉலகம் சேனலுக்கு Exclusive-வாக பேட்டி அளித்துள்ளார்.
இந்த பேட்டியில் பல விஷயங்கள் நம்முடன் பகிர்ந்து கொண்டார். அதில் ஒன்றாக சிம்புவின் டாக்டர் பட்டம் குறித்து பேசினார்.
அப்போது, ' சிம்புவிற்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை நான் முடிவு செய்யவில்லை. எங்கள் வேல்ஸ் Board தான் தேர்ந்தெடுத்தது. சிம்பு எங்களுடைய தயாரிப்பில் படம் நடிக்கிறார் என்று நாங்கள் டாக்டர் பட்டம் தரவில்லை.
அவர் அதற்கு முழுமையான தகுவுடையவர்." என்று கூறியுள்ளார். முழு பேட்டியையும் பாருங்க..
ICICI வங்கி 3 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
37,000 சதுர மீட்டர் அளவிலான பிரமாண்ட வீடு- முகேஷ் அம்பானி வீட்டு Current Bill எவ்வளவு தெரியுமா? Manithan
ஒளியின் வேகத்தில் ஏவுகணைகளைத் தாக்கி உருக்கும் புதிய ஆயுதம்... அமெரிக்க இராணுவம் அசத்தல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US