டிராகன் படம் முதல் நாள் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
டிராகன்
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் டிராகன். இப்படத்தில் இளம் நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க அனுபமா பரமேஸ்வரன், கயடு லொகர் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.
மேலும் மிஸ்கின், கவுதம் மேனன், விஜே சித்து, ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தனர். நேற்று திரையரங்கில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
கல்வி குறித்து முக்கிய விஷயத்தை எடுத்து பேசிய இப்படத்தை இளைஞர்களை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
முதல் நாள் வசூல்
இந்த நிலையில், டிராகன் திரைப்படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் ஓப்பனிங் ஆக பார்க்கப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
