ரசிகர்கள் கொண்டாடும் டிராகன் படத்தின் OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா?
டிராகன்
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான திரைப்படம் டிராகன். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. லவ் டுடே படத்தை தொடர்ந்து பிரதீப் ஏஜிஎஸ் கூட்டணியில் உருவான இரண்டாவது திரைப்படம் இது.

இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயடு லொகர், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மேலும் youtube பிரபலங்களான விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி திரையரங்கை அதிர வைத்திருந்தனர். மக்களிடையே சிறந்த வரவேற்பை முதல் நாளில் இருந்தே டிராகன் படம் பெற்று வருகிறது.
எப்போது தெரியுமா?
இந்நிலையில், இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த டிராகன் படம் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வரும் 21-ந் தேதி வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.

சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan