டிராகன் படத்தின் மாபெரும் வெற்றி.. LIK படப்பிடிப்பில் கொண்டாட்டம்
பிரதீப் ரங்கநாதன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டிராகன் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
உலகளவில் 7 நாட்களில் ரூ. 80 கோடிக்கும் மேல் இப்படமா வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடி வசூல் செய்யும் என உறுதியாக கூறப்படுகிறது.

LIK படப்பிடிப்பில் கொண்டாட்டம்
டிராகன் படத்தின் வெற்றியை LIK திரைப்பட குழுவினர் தங்களது படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளனர். இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடித்து வரும் திரைப்படம் LIK Love Insurance Kompany. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தங்களது ஹீரோ பிரதீப் ரங்கநாதத்தின் சமீபத்திய திரைப்படம் டிராகன் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளதை, LIK படக்குழுவினர் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..

புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan