திரௌபதி 2 படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்
மோகன் ஜி
கடந்த 2020ஆம் ஆண்டு வெளிவந்து சர்ச்சையில் சிக்கிய படம் திரௌபதி. இப்படத்தை இயக்குநர் மோகன் ஜி இயக்க ரிச்சர்ட் ரிஷி இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

இதன்பின் ருத்ர தாண்டவம் மற்றும் பகாசுரன் ஆகிய படங்களை மோகன் ஜி இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த படம் திரௌபதி 2.
பாக்ஸ் ஆபிஸ்
வரலாற்று கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை.

முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் தடுமாறி வரும் திரௌபதி 2 படம் உலகளவில் இதுவரை ரூ. 2 முதல் 3 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan