திரௌபதி 2 படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்

By Kathick Jan 31, 2026 04:20 AM GMT
Report

மோகன் ஜி

கடந்த 2020ஆம் ஆண்டு வெளிவந்து சர்ச்சையில் சிக்கிய படம் திரௌபதி. இப்படத்தை இயக்குநர் மோகன் ஜி இயக்க ரிச்சர்ட் ரிஷி இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

திரௌபதி 2 படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம் | Draupathi 2 Movie 8 Days Box Office

இதன்பின் ருத்ர தாண்டவம் மற்றும் பகாசுரன் ஆகிய படங்களை மோகன் ஜி இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த படம் திரௌபதி 2.

8 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

8 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

பாக்ஸ் ஆபிஸ்

வரலாற்று கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை.

திரௌபதி 2 படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம் | Draupathi 2 Movie 8 Days Box Office

முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் தடுமாறி வரும் திரௌபதி 2 படம் உலகளவில் இதுவரை ரூ. 2 முதல் 3 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US