பாக்ஸ் ஆபிஸ்: நான்கு நாட்களில் த்ரிஷ்யம் 3 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja May 25, 2026 06:30 AM GMT
Report

த்ரிஷ்யம் 3 

கடந்த வாரம் வெளிவந்த த்ரிஷ்யம் 3 திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்: நான்கு நாட்களில் த்ரிஷ்யம் 3 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Drishyam 3 Worldwide Box Office

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் உருவாகி 2013ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் த்ரிஷ்யம். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து த்ரிஷ்யம் 2 கடந்த 2021ஆம் ஆண்டு வெளியானது.

10 நாட்களில் உலகளவில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

10 நாட்களில் உலகளவில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இப்படத்திற்கும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைக்க, த்ரிஷ்யம் 3 எப்போது என ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

வசூல் 

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த வாரம் த்ரிஷ்யம் 3 திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் வசூலில் முதல் நாளில் இருந்தே வரவேற்பை பெற்றுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: நான்கு நாட்களில் த்ரிஷ்யம் 3 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Drishyam 3 Worldwide Box Office

இந்த நிலையில், நான்கு நாட்களில் த்ரிஷ்யம் 3 திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US