மணிரத்னம் முதலில் முயற்சித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கவிருந்த பான் இந்தியா நட்சத்திரங்கள்..
நின்ற பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன். ஏகப்பட்ட நட்சத்திரங்கள் ஒன்றாக நடித்துள்ள இப்படத்தை ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்து வருகிறது.
அப்படியான பிரம்மாண்ட பொன்ன்யின் செல்வன் படத்தின் முதல் பாகமான PS-1 பட டீசர் சமீபத்தில் வெளியானது, ரசிகர்களை பிரமிக்க வைத்த அந்த டீசர் தற்போது இந்தியளவில் ட்ரெண்டிங்-ல் இருந்து வருகிறது.
மேலும் பலரும் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க முயற்சி பின் அது நடக்காமல் போனது, அந்த வகையில் டீசர் வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசிய மணிரத்னம் எம்.ஜி.ஆர் எங்களுக்காக விட்டுவச்சி இருக்காரு என பேசியிருந்தார்.
இந்நிலையில் இயக்குநர் மணிரத்னமே பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுக்க இரண்டு முறை முயற்சித்துள்ளார். அப்படி அவர் முதன்முதலில் எடுக்க முயற்சித்த போது அப்படம் சில காரணங்கள் உருவாக்கப்படாமல் நின்று போனது.
அதன்படி அந்த திரைப்படத்தில் நடிக்கவிருந்த நட்சத்திர பட்டியல் தான் இணையத்தில் பரவி வருகிறது. ஆம், இதில் விஜய், மகேஷ் பாபு, சூர்யா, விக்ரம், விஷால், அனுஷ்கா, அசின், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கவிருந்தாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
மது போதையில் தனது மனைவியை கூட்டி செல்ல வந்த பிரபல நடிகர் ! கடும் விமர்சனத்திற்கு உள்ளான விஷயம்..

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
