தலைக்கேறிய போதையில் தளபதி விஜய்.. மாஸ்டர் படத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..
மாநகரம் மற்றும் கைதி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
இப்படத்தில் முதன் முறையாக தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இருவரும் இணைத்து நடித்துள்ளனர்.
தமிழ் திரையுலகமே ஆவலாக காத்துக்கொண்டிருந்த இப்படம் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.
மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய் போதைக்கு அடிமையான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று டீசர் வெளியான பிறகு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் வெளியாக இன்னும் 14 நாட்களே இருக்கும் நிலையில் மாஸ்டர் படத்தில் சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இதில் ஒரு புகைப்படத்தில் தலைக்கேறிய போதையில், மதுவை மிக்சியில் போட்டு கலந்து குறிக்கிறார் ஜான் துரைராஜ்.
இதோ அந்த புகைப்படங்கள்..


