விஜய் சேதுபதி படத்தை விட அதிக வசூல் செய்த விஷ்ணு விஷால் படம்.. அதுவும் இத்தனை கோடியா

By Kathick Dec 06, 2022 10:30 AM GMT
Report

டிஎஸ்பி - கட்டா குஸ்தி

கடந்த வாரம் விஜய் சேதுபதி நடிப்பில் டிஎஸ்பி எனும் திரைப்படம் வெளிவந்தது. அதே போல் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான கட்டா குஸ்தி திரைப்படமும் வெளிவந்தது.

விஜய் சேதுபதி படத்தை விட அதிக வசூல் செய்த விஷ்ணு விஷால் படம்.. அதுவும் இத்தனை கோடியா | Dsp And Gatta Kusthi Movie Weakend Box Office

இந்த இரு திரைப்படங்களில் விஜய் சேதுபதியின் டிஎஸ்பி திரைப்படத்தை விட விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பாக்ஸ் ஆபிஸ்

இந்நிலையில் கடந்த வாரம் வெளிவந்த இந்த இரு திரைப்படங்களும் வார இறுதி வரை இந்தியளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி படத்தை விட அதிக வசூல் செய்த விஷ்ணு விஷால் படம்.. அதுவும் இத்தனை கோடியா | Dsp And Gatta Kusthi Movie Weakend Box Office

அதன்படி டிஎஸ்பி திரைப்படம் இந்தியளவில் கடந்த வார இறுதியில் ரூ. 4.0 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. ஆனால், வெளிவந்த கட்டா குஸ்தி திரைப்படம் டிஎஸ் படத்தை விட அதிகமாக ரூ. 5.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US