ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பான டியூட் படத்தின் TRP ரேட்டிங்.. இதோ

By Karthick Raja Apr 24, 2026 03:30 AM GMT
Report

டியூட்

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் டியூட். இப்படத்தில் மமிதா பைஜு, சரத்குமார், சத்யா, ரோகிணி, நேஹா சர்மா என பலரும் நடித்திருந்தனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பான டியூட் படத்தின் TRP ரேட்டிங்.. இதோ | Dude Movie Zee Tamil Trp Rating

கலவையான விமர்சனங்களை இப்படம் எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க நடிகர் சுந்தர்ராஜன், நடிகை அணிலா வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?

சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க நடிகர் சுந்தர்ராஜன், நடிகை அணிலா வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?

திரையரங்கில் கொண்டாடப்படும் திரைப்படங்கள் எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். என்னதான் ஓடிடி காலமாக இருந்தாலும் கூட, தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒரு புதிய திரைப்படத்தை பார்ப்பது என்பது தனி சந்தோஷம்தான்.

ஜீ தமிழ் TRP

அந்த வகையில், திரையரங்கில் கொண்டாடப்பட்ட டியூட் திரைப்படம், கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று ஜீ தமிழில் முதல் முறையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பான டியூட் படத்தின் TRP ரேட்டிங்.. இதோ | Dude Movie Zee Tamil Trp Rating

இந்த நிலையில், ஜீ தமிழில் ஒளிபரப்பான டியூட் திரைப்படத்தின் TRP ரேட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டியூட் திரைப்படம் 3.06 TRP ரேட்டிங் பெற்றுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US