பிரபுவுடன் இணைந்து டூயட் படத்தில் நடித்த நடிகையா இது?- இரண்டு குழந்தைகள் பெற்று எப்படி உள்ளார் பாருங்க
actress
prabhu
duet
meenakshiseshadri
By Yathrika
கே.பாலசந்தர் அவர்களின் இயக்கத்தில் 1994ம் ஆண்டு வெளியான திரைப்படம் டூயட். பிரபு, ரமேஷ் அரவிந்த், மீனாட்சி சேஷாத்ரி என பலர் நடிக்க படம் வெளியாகி அமோகமான வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இளைஞர்களை கவரும் வகையில் இசையை போட்டு அசத்தியிருப்பார். இப்படத்தில் நடித்த மீனாட்சி அதன்பிறகு படங்களில் அவ்வளவாக நடிக்கவில்லை.
சில வருடங்களுக்கு முன் அவர் தனது கணவர்-இரண்டு குழந்தையுடன் எடுத்த புகைப்படம் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் நடிகை மீனாட்சியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
மிகவும் வயதான தோற்றத்தில் யோகா செய்வது போல் அமைந்துள்ள அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகை மீனாட்சியா இது என ஷாக் ஆகியுள்ளனர்.

அமெரிக்காவில் அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு: பெண்கள், கர்ப்பிணி உட்பட 14 பேர் உயிரிழப்பு News Lankasri
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
அமெரிக்க மாகாணத்தை புரட்டியெடுத்த இசையாஸ் சூறாவளி: நால்வர் பலி..அச்சுறுத்தும் பாதிப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US