சூர்யா படத்தில் இணையும் முன்னணி மலையாள நடிகர்! யார் தெரியுமா
சூர்யா விக்ரம் படத்தில் ரோலக்ஸ் ரோலில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றி இருந்தாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார். அடுத்து பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் அவர்.
அடுத்து அவர் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார். அது மட்டுமின்றி சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க மலையாள நடிகர் துல்கர் சல்மான் உடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிகிறது. அவருக்கும் ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது.
ஆனால் தற்போது சுதா கொங்கரா ஹிந்தியில் சூரரைப் போற்று படத்தை ரீமேக் செய்து வருகிறார். அதனால் சூர்யாவுடன் அவர் இணையும் படம் எப்போது தொடங்கும் என்பதே தற்போது வரை உறுதியாகவில்லை.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri