மிக மோசமான நிலையில் ஐயம் கேம் இரண்டு நாள் வசூல்... எவ்வளவு தெரியுமா?
ஐயம் கேம்
நிகாஷ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம் ஐயம் கேம்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால், நாட்கள் ஆக ஆக ஏனோ இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்துகொண்டே வந்தது.
ஒணம் பண்டிகை முன்னிட்டு வெளிவரும் என நினைத்த நிலையில் தற்போது இந்த படம் ஒரு வாரம் கழித்து இந்த வாரம் வெளிவந்தது.

பாக்ஸ் ஆபிஸ்
இந்த படத்தின் முதல் பாதி பட்டாசாக இருக்க இரண்டாம் பாதி மிக மோசமான வசூலை பெற்றது.

இதனால் இப்படத்தின் வசூல் இரண்டாம் நாள் மிக மோசமான நிலைக்கு சென்றது, இரண்டு நாள் முடிவில் இப்படம் ரூ 20 கோடி தான் வசூல் வந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது,
முதல் நாள் மட்டுமே இப்படம் ரூ 30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த ரிசல்ட் மற்றும் வசூல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அமெரிக்க மாகாணத்தை புரட்டியெடுத்த இசையாஸ் சூறாவளி: நால்வர் பலி..அச்சுறுத்தும் பாதிப்பு News Lankasri
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri