வேற மாதிரி ரோல் அது.. அநீதி படத்தில் துஷாரா விஜயன்

By Parthiban.A Jul 22, 2023 02:50 PM GMT
Report

சார்பட்டா பரம்பரை படத்தின் நடித்து பெரிய அளவில் பிரபலமானவர் துஷாரா விஜயன். அவர் அடுத்து பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் நடித்து இருந்தார்.

அடுத்து வசந்தபாலன் இயக்கத்தில் அநீதி படத்திலும் தற்போது துஷாரா விஜயன் நடித்து இருக்கிறார். அந்த படத்தில் கைதி, மாஸ்டர் பட புகழ் அர்ஜுன் தாஸ் தான் ஹீரோ.

வேற மாதிரி ரோல் அது.. அநீதி படத்தில் துஷாரா விஜயன் | Dushara Vijayan About Aneethi Movie

வேற மாறி..  

இந்நிலையில் துஷாரா விஜயன் அளித்த பேட்டியில் தான் அநீதி படத்தில் நடித்து இருக்கும் கதாபாத்திரம் தனது கெரியரில் ஒரு வித்தியாசமான ரோல் என கூறி இருக்கிறார்.

வேற மாதிரி பண்ணிருக்கேன் எனவும் துஷாரா கூறி இருக்கிறார்.

அநீதி படம் பார்த்த ரசிகர்கள் கூறி இருக்கும் விமர்சனத்தை நீங்களே பாருங்க..

 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US