வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்த சார்பட்டா பரம்பரை கதாநாயகி.. வைரல் வீடியோ

By Kathick May 31, 2022 02:50 PM GMT
Report

சார்பட்டா பரம்பரை

கடந்த வருடம் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

இப்படத்தில் பசுபதி, துஷ்ரா விஜயன், கலையரசன், ஜான் கோக்கன், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்த சார்பட்டா பரம்பரை கதாநாயகி.. வைரல் வீடியோ | Dushara Vijayan Flying From Sky Video

இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றவர்களில் ஒருவர் கதாநாயகி துஷ்ரா விஜயன்.

சார்பட்டா பரம்பரை படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர், தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

கதாநாயகியின் சாகசம்

இந்நிலையில், நடிகை துஷ்ரா விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்துள்ளார் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US