ஹோம்லியாக இருந்த துஷாரா விஜயனா இப்படி.. பிகினியில் வெளியிட்ட வீடியோ

By Parthiban.A Jun 20, 2025 05:50 PM GMT
Report

நடிகை துஷாரா விஜயன் சர்பட்டா பரம்பரை, ராயன், வேட்டையன் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர்.

அவர் கடைசியாக வீர தீர சூரன் படத்தின் விக்ரம் ஜோடியாக நடித்து இருந்தார்.

ஹோம்லியாக இருந்த துஷாரா விஜயனா இப்படி.. பிகினியில் வெளியிட்ட வீடியோ | Dushara Vijayan In Bikini

பிகினி

துஷாரா விஜயன் இதுவரை படங்களில் ஹோம்லியாக தான் நடித்து வருகிறார்.

இந்நிலையில் துஷாரா விஜயன் தற்போது பிகினி உடையில் வெளியிட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது. அவரா இப்படி என பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.  

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US